? நாவற்குழி சிவபூமிக்கு அருகாமையில் A9 பிரதான வீதியிலிருந்து 300M அண்மையில் 7 பரப்பு காணி விற்பனைக்குண்டு.● நன்னீர் ஊற்றுள்ள வெட்டுக்கிணறு உள்ளது.? சுற்றுமதில் மற்றும் பயன் தரும் மரங்களும் உள்ளன.$ ஒரு பரப்பின் விலை 15 இலட்சம் மட்டுமே..? மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்.