வீட்டுடனான மூன்றேமுக்கால் பரப்பு காணி உடனடி விற்பனைக்கு.⭕பொஸ்கோ பாடசாலைக்கும், பிரிட்டிஸ் கௌன்ஷில்க்கும் மிக அருகாமையிலும் நல்லூர் கோவிலில் இருந்து 1.25 km தூரத்திலும் உள்ளது.⭕ அமைதியான மற்றும் குளிர்மையான மரங்களுடன் கூடிய சுற்றாடல்.⭕ விலை பேசித் தீர்மானிக்கலாம்.37.5 perches of the land with a house is for immediate sale.⭕Few minutes from John Bosco School and British Council and 1.25 km from Nallur Temple.⭕ It is located off Temple Road.⭕Quiet and pleasant environment with a lot of trees.⭕Price is negotiable after Inspection.